Thursday, July 30, 2009

வலையுலகிற்கு புதியவன்!

வணக்கம்.
வலையுலகிற்கு நான் புதியவன்.

ஆயினும் தமிழுலகில் சுமார் 50 ஆண்டுகாலங்களுக்கும் மேல் இயங்கி வருகிறேன். வயதோ, உடல்நிலையோ தடையில்லை. ஆனாலும் கணினி மொழியும், புதிய தொழில் நுட்பங்களும் கொஞ்சம் சுணங்கச் செய்யலாம். உங்கள் அனைவரின் வழிகாட்டுதலோடு அதைத் தாண்டி விடலாம் என்று கருதுகிறேன்.. அடுத்தடுத்த பதிவுகளின் மூலம் சந்திப்போம்.
நன்றி.